×

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

சத்னா: மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 54 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 7 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : bus accident ,Madhya Pradesh ,Satna district , The death toll in a bus overturn on a canal in Madhya Pradesh's Satna district has risen to 32
× RELATED மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக்...