×

பிப்.17, 18, 19-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம்

சென்னை: பிப்ரவரி 17, 18, 19-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப்.17-ல் தூத்துக்குடி, பிப்.18-ல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Edappadi Palanisamy ,phase campaign tour , Chief Minister Edappadi Palanisamy's 6th phase campaign tour on Feb. 17, 18, 19
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...