×

கடன் வாங்கி அதிமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கடன் வாங்கி அதிமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதயமற்ற முறையில் தமிழக அரசு ஆசிரியர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என கூறினார். வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்; இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என விமர்சனம் செய்தார்.

Tags : Stalin ,rulers ,AIADMK , Borrowed, AIADMK, rulers, robbery, Stalin
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...