சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.92.91-க்கும், டீசல் ரூ.86.09-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.