ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் இன்று தலா 5 சடலங்கள் மீட்பு

சமோலி: ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் தலா 5 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக சாமோலி மாவட்டத்தில் என்.டி.ஆர்.எஃப் துணை கமாண்டன்ட் ஆதித்யா பிரதாப் சிங் கூறியுள்ளார்.

Related Stories:

>