×

காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவது கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு

சென்னை: காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாக திமுக கூறிய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : The Prime Minister's laying of the foundation stone for the Cauvery-Vaigai-Gundaru link project has been postponed till the last moment
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...