பட்டாசு ஆலைகளில் விபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அதன் விற்பனையை தடை செய்ய துரைமுருகன் வலியுறுத்தல்..!

சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அதன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளை தடுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>