கோபி அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக பல லட்சம் ரூபாய் வசூலித்தவர் கடத்தல்

கோபி: கோபி அருகே கவுந்தப்பாடியில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக பல லட்சம் ரூபாய் வசூலித்தவர் கடத்தப்பட்டுள்ளார். இளைஞரை மீட்ட போலீஸ், கடத்திய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>