கடலூரிலிருந்து பிரித்து விருத்தாசலம் தனி மாவட்டமாக்கப்படும்.: மு.க.ஸ்டாலின் உறுதி

கடலூர்: கடலூரிலிருந்து பிரித்து விருத்தாசலம் தனி மாவட்டமாக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விருத்தாசலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>