உதய் மின் திட்டத்தை ஆதரித்துவிட்டு இலவச மின்சாரம் எனக் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள்.: கனிமொழி

சென்னை: உதய் மின் திட்டத்தை ஆதரித்துவிட்டு இலவச மின்சாரம் எனக் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை முதல்வர் பழனிசாமி ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>