வாழப்பாடி அருகே 5 சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு: கட்டணம் இன்றி செல்லும் வாகனங்கள்

சேலம்: சேலம் வாழப்பாடி அருகே 5 சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பால் கட்டணம் இன்றி வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியால் பணி புறக்கணிப்பு செய்த்துள்ளனர். நத்தக்கரை, கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Related Stories: