×

கொரோனா நெருப்பு அணையாத நிலையில் விலை ஏற்றம் என்ற பெட்ரோல் ஊற்றி மக்களை வதைப்பதா?.: ஸ்டாலின் கேள்வி

சென்னை: கொரோனா நெருப்பு அணையாத நிலையில் விலை ஏற்றம் என்ற பெட்ரோல் ஊற்றி மக்களை வதைப்பதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைத்து விலை குறைப்புக்கு வழி வகுக்க வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,corona fire , Stalin's question: Is the corona fire pouring in?
× RELATED 20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை...