×

சென்னை சேப்பாக்கம் மைதான கவுண்டர்களின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விநியோகிக்க தாமதம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதான கவுண்டர்களின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விநியோகிக்க தாமதமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரமாகியும் டிக்கெட் விநியோகம் தொடங்காததால் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Tags : Test match ,Chennai ,Chepauk Stadium , Delay in distribution of tickets for the 2nd Test match at the Chepauk Stadium counters in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...