ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை

தெலங்கானா: ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டார். மெடிக்கல் ஸ்டோர்ஸில் பகுதி நேர வேலை செய்து வந்த மாணவி ஆட்டோவில் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>