×

சேரம்பாடியில் காட்டுயானை சங்கரை பிடிக்க மேலும் 3 வன கால்நடை மருத்துவர்கள் வரவழைப்பு

நீலகிரி: சேரம்பாடியில் போக்குக்காட்டும் காட்டுயானை சங்கரை பிடிக்க மேலும் 3 வன கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் அனுபவம் கொண்ட மேலும் 3 வன கால்நடை மருத்துவர்கள் சங்கரை பிடிக்க வரவழைக்கப்பட்டனர்.


Tags : forest veterinarians ,Sankara , 3 more forest veterinarians called to catch wild elephant Sankara in Serampadi
× RELATED சவுக்கு சங்கர் வழக்கு: பிற்பகல் 2.15...