தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து இன்றிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு ரயில் ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து பிப். 11 காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>