×

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட குவியும் நன்கொடை: இதுவரை ரூ.600 கோடியை தாண்டியது

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. கோவில் கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் ஜன.15-ம் தேதி முதல் நன்கொடை திரட்டி வருகிறது. வசூலாகும் நன்கொடையில் தவறுகள் நிகழாமல் இருக்க, பட்டயக் கணக்காளர் குழு தலைமையில் கண்காணிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Ram temple ,Ayodhya , Donation to build Ram temple in Ayodhya: So far it has crossed Rs 600 crore
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...