முக்கிய துறைமுகங்கள் மேலாண்மை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றம்

டெல்லி: முக்கிய துறைமுகங்கள் மேலாண்மை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>