நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

டெல்லி: நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 36 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்கவில்லை. கிரண்பேடியை போல அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுநர் யாரும் இல்லை. வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

>