×

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு வேலை, ஊதியத்தை தாண்டி அவர்களின் சுயமரியாதை உயரும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Anita Achievers Academy ,districts ,Tamil Nadu ,announcement ,MK Stalin , Anita Achievers Academy to be launched in all districts of Tamil Nadu: MK Stalin's announcement
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...