மதுரை ஆட்சியரை கண்டித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல்

மதுரை: நிதி ஒதுக்காத மதுரை ஆட்சியரை கண்டித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் 16 பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல், அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>