×

கிரிக்கெட் போட்டிகளை படம்பிடிக்க டிரோன்களை பயன்படுத்த நிபந்தனையுடன் அனுமதி

சென்னை: கிரிக்கெட் போட்டிகளை படம்பிடிக்க டிரோன்களை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. 


Tags : cricket matches , Conditional permission to use drones to film cricket matches
× RELATED கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை;...