×

பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணி: தமிழக மருத்துவ இயக்குனரகம் அறிக்கை தர உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணி நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்க்கில் மருத்துவ கல்வி இயக்குனரகம் புதிய அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளார். 2015ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என 2019 நவம்பரில் மருத்துவர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்தார். பணிச்சுமை காரணமாக மதுரை மருத்துவ கல்லூரி மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஒரு ஆண்டுக்கு மேலாக வழக்கு நிலுவையில் உள்ளதால், 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Tags : trainee doctors ,Tamil Nadu Medical Directorate , Government Hospital
× RELATED சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4...