×

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,trainee doctors ,ESI Hospital ,Chennai Corona , Corona , 4 more female trainee ,doctors, ESI Hospital, Chennai
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...