குமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

கன்னியாகுமரி: குமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக் காற்று வீசுவதால் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

More