சமோலியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுக்கள் தயார்

சமோலி: சமோலியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக உத்திரகாண்ட் மாநில அரசு அறிவித்திட்டுள்ளது. கட்டுமானங்கள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்தை சீர் செய்ய ராணுவ பொறியியல் குழுவும் விரைந்துள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் வெள்ள நிலைமையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Related Stories:

>