×

தலைமை தேர்தல் ஆணையர் தமிழக பயண விவரம் வெளியீடு

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் தமிழக பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்.10-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிப். 10-ம் தேதி பகல் 12.15 மணிக்கு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Chief Election Commissioner , Chief Election Commissioner Tamil Nadu Travel Details Release
× RELATED ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87...