×

தமிழகத்தில் டிரீம் 11 கிரிக்கெட் விளையாட்டு செயலிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் டிரீம் 11 கிரிக்கெட் விளையாட்டு செயலிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிரீம் 11 ஆன்லைன் செயலி சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.


Tags : Government ,Tamil Nadu , Tamil Nadu, Dream 11, Cricket Processor, Ban
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு