×

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொந்தகை பகுதியில் முள்வேலிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.Tags : areas ,Agaram ,Manalur , Lower, Kontagai, Manalur, Agaram, 7th phase excavation work, intensity
× RELATED ஏழுலோகநாயகி