சீர்காழி என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சீர்காழி: சீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மணிப்பால் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி பால்பாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடகு கடையில் இருந்து 12 கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கில் மணிப்பால் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories:

More
>