×

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்

சென்னை: தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டு உள்ளது என கூறினார். பிங்க் புக்கில் 11 புதிய லைன் திட்டங்களுக்கு ரூ.11,000 கோடி தேவைப்படும் போது வெறும் ரூ.95 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Tamil Nadu , Tamil Nadu Rail, Development, Neglect, S. Venkatesh, Condemnation
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...