காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூரில் உள்ள கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். கற்கள் சரிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Related Stories:

>