×

சசிகலாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் போஸ்டர்கள்

கொடைக்கானல்: சசிகலாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் போஸ்டர்கள் பரவி வருகிறது. அதிமுகவினர் அருண், முத்தையா ஆகியோர் வெளியிட்ட போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சசிகலாவை வரவேற்று மேலும் ஒரு அதிமுக நிர்வாகி சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதிமுக இளைஞர் பாசறையின் நகர பொருளாளர் அழகுமுருகன், சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Sasikala , sasikala
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...