×

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்திய அளவில் திசைவழியை காட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Grandfather ,Anna ,Thirumavalavan , Bharat Ratna award should be given to Grandfather Anna: Thirumavalavan request
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு