×

தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

டெல்லி: தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் புரி பதில் அளித்துள்ளார்.


Tags : Government ,airports ,Tanjore ,Neyveli ,Vellore ,Ramanathapuram , Central Government allocation for setting up airports at Tanjore, Neyveli, Vellore and Ramanathapuram
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...