×

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் காலை 10.30 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் முழக்கமிட்டு எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.


Tags : state elections , Postponement of state elections by amalgamation of opposition parties
× RELATED 3 மாநில தேர்தலில் பாஜக வென்றதால்...