×

காஷ்மீர் மாநிலம் லே-வில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.: மத்திய நிதியமைச்சர் உரை

டெல்லி: காஷ்மீர் மாநிலம் லே-வில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடு முழுவதும் தன்னார்வ நிறுவன பங்கேற்புடன் மேலும் 100 சைனிக் பள்ளிகள் துவங்கப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15,000 பள்ளிகளின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Central University ,Leh ,Kashmir ,Union Finance Minister , Central University to be set up in Leh, Kashmir: Speech by Union Finance Minister
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!