×

இலங்கை நிழல் உலக தாதா அழகப்பெருமமக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் கைது

சென்னை: இலங்கை நிழல் உலக தாதா அழகப்பெருமமக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த கென்னடி பெர்னாண்டோ, குணாவை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Tags : Sunil Gamini Fonseka ,associates , Sunil Gamini Fonseka's associates arrested as Sri Lanka's shadow world benefactor
× RELATED 2 ஆண்டுகளுக்கு பிறகு வினீத் சீனிவாசனை பாராட்டிய பிருத்விராஜ்