×

மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா?: கமல்ஹாசன் ட்விட்..!

சென்னை: கரூர் மாவட்டத்தில் திறப்பு விழாவின்போதே அம்மா மினி க்ளினிக் சுவர் இடிந்துவிழுந்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? என்று அவர் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : hospital , Hospital, Government, Kamalhasan, Tweet
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை