திருப்பூர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பகவதிபாளயம் பரிவில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். முனியராஜ் எனபவர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

Related Stories:

>