அமெரிக்காவில் காந்தி சிலை மண்ணில் வீழ்த்தப்பட்டது கண்டு மனம் உடைகிறேன்: வைரமுத்து ட்விட்

சென்னை: அமெரிக்காவில் காந்தி சிலை மண்ணில் வீழ்த்தப்பட்டது கண்டு மனம் உடைகிறேன் என்று வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகமெல்லாம்  காந்தியை மாற்றி மாற்றிக் கொல்லலாம். ஆனால், ஒருபோதும் அகிம்சை சாவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>