தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது தொடர்பாக மேலும் 2 பேர் சஸ்பெண்ட்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது தொடர்பாக மேலும் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஜெகதீசன், ஞானசேகர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். தடுப்பணை உடைந்த விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை  அண்மையில் உடைந்தது.

Related Stories: