×

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதேபோல் துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Tags : Palanisamy ,abolition ,Chennai General Secretariat , Chennai General Secretariat, Chief Minister Palanisamy, Abolition of Untouchability, Language of Commitment
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை...