ஓசூர் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு.: தொழிலதிபர் 15 நாட்கள் சிறை அடைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொழிலதிபர் கே.ஆர்.ராமமூர்த்திக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட தொழிலதிபர் கே.ஆர்.ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  தொழிலதிபர் கே.ஆர்.ராமமூர்த்தி  15 நாட்கள் ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More