×

மேட்டுப்பாளையம் அருகே பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது, இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.


Tags : fire accident ,Mettupalayam ,household appliance godown , Terrible fire accident at Mettupalayam Minor Road, Plastic Home Appliances Godown
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...