×

நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார்!

நாமக்கல்: நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார். அவருக்கு வயது 85. பரமத்திவேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பழனிவேலன் காலமானார்.


Tags : DMK ,MLA ,constituency ,Palanivelan ,Namakkal Assembly , Former DMK MLA Palanivelan passes away
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்