சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை அடையாறு, மத்திய கைலாஷ், கிண்டி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட நேரமாக ஒரே நேரத்தில் நிற்கின்றன.

Related Stories:

>