ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த''திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு..!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>