அதிகார வரம்பின் கீழ் கிராமபுற ஊராட்சிகள் கொண்டுவரப்படும்.: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: அதிகார வரம்பின் கீழ் கிராமபுற ஊராட்சிகள் கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை சட்டப்பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளோம். மேலும் உள்ளாட்சி செயல் திட்டங்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: