பன்மொழி கொண்ட இந்தியாவை ஏன் ஒரே மொழி ஆளவேண்டும்?.. ராகுல்காந்தி

திருப்பூர்: பன்மொழி கொண்ட இந்தியாவை ஏன் ஒரே மொழி ஆளவேண்டும்; தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஏன் தமிழர்களும், பெங்காலிகளும் ஒருதாய் மக்களாக இருக்க முடியாது? இந்தியர்களின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது எனவும் கூறினார்.

Related Stories:

>